• Sep 20 2024

இதுவரையில் விஜகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தாத முன்னணி நடிகர்கள் யார்யாரென தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பிரிவை எண்ணி விஜயகாந்தின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடுமே கேப்டன் இல்லாமல் தவிக்கின்றது.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் பலர் அஞ்சலி செலுத்த வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் விஜயகாந்த் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.


அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக இருக்கும் அஜித் வரமுடியாவிட்டாலும் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கலாம். எனினும், அவர், பிரேமலதாவிடம் போனில் பேசியதாக சொல்லப்படுகிறது. 

அதுபோல், சீயான் விக்ரமும் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி முன் வரவில்லை. சூர்யா விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.  


எனினும், சூர்யாவின் தம்பி கார்த்தி, அவரது அப்பா சிவகுமார் ஆகியோரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதே போல தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை. 

இதேவேளை, ரஜினி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜயகாந்த மறைவிற்கு வந்ததை வைத்து ஏனையோரை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement

Advertisement