• Sep 20 2024

SIIMA விருது விழாவில் விருது பெற்ற தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?- அடடே இவங்களுக்கெல்லாம் கிடைச்சிருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சைமா விருது விழாவில் கலந்துகொண்ட பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாாகி வருவதைக் காணலாம்.


தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் SIIMA விருதுகள் விழா நேற்றைய தினம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது.இதில் தென்னிந்தியாவில் வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பட்டியல்களில் கீழ் விருதுகள் கிடைத்துள்ளது.


இவ்விழாவிற்கு  பாலிவுட், கோலிவுட், சாண்டில்வுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கு மற்றும் இன்றி சில சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டு வந்தது.


அந்த வகையில் தமிழில் நடிகர் சிம்பு  ,சிகார்த்திகேயன் ,ஆர்யா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் விருதுகளைப் பெற்றுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement