• Sep 21 2024

நடிகர் அஜித்தின் மாமனார், மாமியார் யார் தெரியுமா?- இவங்க தான் ஷாலினியின் பெற்றோரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்
நடிகர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

இப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கின்றார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.இது தவிர அண்மையில் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்று வந்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நடிகர் அஜித்தின் தாய், தந்தை இருவரையும் நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில், நடிகை ஷாலினியின் தாய், தந்தையும் நடிகர்அஜித்தின் மாமனார் மாமியாருமான பாபு மற்றும் அலிஸ் அவர்களின் புகைப்படங்கள் சில கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement