வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக விஜய்டிவி பல ரியாலிட்ரி ஷோவை ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்த வகையில் இதில் குக்வித் கோமாளி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அன்ட் சின்னத்திரை ,ஸ்ராட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. இதில் அண்மையில் குக்வித் கோமாளி மற்றும் ஸ்ராட் மியூசிக் என்பன அண்மையில் தான் முடிவடைந்தது.
இந்த நிலையில் தற்பொழுது கடந்த வாரம் ராஜு வீட்டில பார்ட்ரி நிகழ்ச்சி அண்மையில் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து மா கா பா ஆனந்த் அண்டாக்கா கசம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது எப்போது ஆரம்பமாகும் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!
- நடிகர் பிரித்விராஜின் காதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? உருக்கமான வாழ்த்து…வைரலாகும் ட்வீட்..!
- ரஜினிகாந்த் காலில் விழுந்த மாதவன்-வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!