சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உலா வருகிறது.
குறிப்பாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கேட்டு பலரும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது பிரபல தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்து வரும் நடிகை சமந்தா தான்.
சமந்தா தனது தோழிகளுடன் இணைந்து இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. சமந்தா தற்போது தனது உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.
விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டும் வருகின்றது. இந்நிலையில் அவர் குறித்த அன்ஸீன் புகைப்படங்களையும் அதிகளவில் வெளியிட்டு வருகின்றார்கள்.
Listen News!