• Sep 21 2024

ஷங்கர் மகள் அதிதிக்கு பிடித்த தமிழ் ஹீரோயினி யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதிக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

கார்த்தியின் விருமன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார் ஷங்கர் மகள் அதிதி.

மேலும் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மாவீரன் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது.

அதிதிக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எனினும் தற்போது அதிதி ஷங்கர் அளித்து இருக்கும் பேட்டியில் தான் சமந்தாவின் தீவிர ரசிகை என தெரிவித்து இருக்கிறார். அது ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

அதனால் தான் விருமன் இசை வெளியீட்டு விழாவில் எல்லோரும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தி கொண்டிருக்கும்போது நானும் சேர்ந்து கத்தினேன் என தெரிவித்து இருக்கிறார்.

அத்தோடு சூர்யாவின் மிக தீவிர ரசிகையான அதிதிக்க அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement