சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் இளம் வயதில் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பை வெள்ளித்திரையில் அமைத்து கொடுத்துள்ளது.
அது மட்டுமின்றி இவர் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்கள்மூலம் பிரபலமானார். அவர் வேறு யாருமில்லை இளம் நடிகை ஷிவானி தான்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஆம், சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த ஷிவானி தற்போது வெள்ளித்திரையில் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி எஸ் பி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!