• Sep 20 2024

இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா? அட இவரா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர்.


மேலும் இவர் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


மேலும் இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். . இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதுஎப்படி என்றால் சிறுவயதில் நடிகர்கள் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.


ரஜினியுடன் ஒரு சிறுவன் எடுத்திருக்கும் புகைப்படம் அது. யார் அவர் தெரியுமா இப்போது நடிகர் என்பதை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள நடிகர் ஜீவா தான்.


மேலும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியில் மகன் என்ற அடையாளத்தோடு 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படம் மூலம் அறிமுகமான ஜீவா 40 படங்களுக்கு மேல் படங்கள் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement