• Sep 20 2024

தளபதி விஜய் 68வது படத்தில் களமிறங்கிய பிரபல நடிகர் யார் தெரியுமா?

sarmiya / 10 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். 


இப்படத்தில்  மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது.  தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யுடன் அஜ்மல் உள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது


Advertisement

Advertisement