• Sep 20 2024

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?..யாருன்னு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் தான். ஆம், நடிகை ஷர்தா கபூர் தனது தாயுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

ஷர்தா கபூர் Teen Patti எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த Aashiqui 2 மக்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது.

மேலும் ABCD 2, Chhichhore, Baaghi, சாஹா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சிறுவயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement