• Sep 20 2024

இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக கூட்டணி அமைக்கவுள்ள நடிகர் யார் தெரியுமா?-அட இவர் மாஸ் ஹீரோ ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கக் கூடிய முன்னணி இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் சிறுத்தை சிவா.

இவர் அஜித்தை வைத்து விஸ்வாசம் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்துவிட்டு, அடுத்த படத்தில் ரஜினி உடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் அண்ணாத்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை

அந்த படத்திற்கு பிறகு தன் அடுத்த படத்தை அறிவிக்காமல் இருந்தார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் சிவா இருவரும் கூட்டணி சேர்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா படத்தின் ஸ்கிரிப்ட் பீரியட் கதை என்றும் அதை பாகுபலி, கேஜிஎப் போல இரண்டு பாகங்களாக எடுக்க இருக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அனைத்தும் சரியாக நடந்தால் வரும் ஜூலை மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement