வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.ஏஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாக இருக்கும் நிலையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் என முடிவாகாது இருந்த நிலையில் தற்போது தெலுங்கு பட இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து இருந்த மீனாட்சி சவுத்ரி தான் தளபதி 68ல் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
Listen News!