• Sep 21 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா...? அட அவரா இது...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.

எனினும் அந்த வகையில் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.



தென்னிந்திய திரையுலகையும்  தாண்டி தற்போது இந்தியளவில் இவர் பிரபலமாகிவிட்டார்.

அவர் வேறு யாருமில்லை நடிகை சமந்தா தான். ஆம், நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படம் தான் இது.


நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம்.மேலும்  இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை.

இதனை அடுத்ததாக குஷி படம், citedal வெப் சீரிஸ் அடியவற்றை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement