பிரபல சேனல் ஒன்றின் தொகுப்பாளருடன் டிடி சேர்ந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவர் தனது அக்கா ஸ்ஃவீட்டானர் என்று பதிவிட்டதையும் காணலாம்.
தமிழ் சின்னத்திரையில் காமெடி கலந்த பஃன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி முன்னணியில் காணப்படுகின்றது. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளட ரசிகர்களை இலகுவில் கவர்ந்து விடுகின்றன.
அத்தோடு நிகழ்ச்சிகளின் உருவாக்கம் மட்டும் சிறப்பானதாக இல்லாமல் நிகழ்சிக்கு ஏற்ற தொகுப்பாளர்களையும் விஜய்டிவி நிர்வகித்து வருகின்றது. அந்த வகையில் இதில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி.
20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக வலம் வரும் இவர் தற்பொழுது நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காது தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரங்களையும் பேட்டி எடுத்து வருகின்றார். இறுதியாக பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பங்கு பற்றியிருந்தார்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது ஒரு ஆணுடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதன்படி இவர் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு விருந்தினராக சென்றிருக்கின்றார். நிகழ்ச்சியின் போது அந்த நிகழ்ச்சித் தொப்பாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படமே அது என அந்த தொகுப்பாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் முக்கியமாகும்.
Listen News!