பிரபல யூடியூபரான அனுஷ்கா கௌஷிக், ரவீனா டாண்டன் நடிக்கும் 'பாட்னா சுக்லா' படத்தில் இணையாக நடிக்க தயாராகி வருகிறார்.
நடிகை அனுஷ்கா கௌசிக் டிஜிட்டல் துறையில் மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இவர், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் நடித்த 'பாட்னா சுக்லா' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.என்பது தற்போது உலா வரும் செய்தி ஆகும்
Listen News!