• Nov 15 2024

சன் மியூசிக் தொகுப்பாளினி நிஷாவை ஞாபகம் இருக்கா?- திருமணம் ஆகி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கிறார்கள். 


அந்த வகையில் என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தொகுப்பாளினி நிஷா. மேலும் இவரை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். பிரபல இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் நிஷா.


மேலும் இவருடைய குரலை கேட்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். மேலும் இவர் இசையருவி மட்டும் இல்லாமல் சன் ம்யூசிக் சேனலிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். 


அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். மேலும் இசையருவியில் பணியாற்றிய போது மற்றொரு தொகுப்பாளரான முரளியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


அவர் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் இவர்கள் போரஸ் என்ற பெயரில் பொட்டீக் ஒன்றை நடத்தி வருகிறார்கள். முரளி-நிஷா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


தற்போது இவர்களது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement