• Sep 20 2024

அழகான சல்வாரில் அடக்க ஒடுக்கமாக புகைப்படம் வெளியிட்ட டாக்டர் பட நடிகை- செம கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா மோகன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்பு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே இவரை சிறந்த நடிகை என்று அடையாளப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில்ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது அழகான சர்வாரில் அடக்க ஒடுக்கமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement