• Sep 21 2024

தொகுப்பாளினி டிடி-க்கு மகன் இருக்கிறாரா..? இதுவரை யாரும் பார்க்கவே இல்லையே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. இவர் கலைஞர் டிவி சன்டிவி விஜய் டிவி எனப் பல்வேறு தெலைக்காட்சிகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

மேலும் தற்பொழுதும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சிகளை முக்கியமாக தொகுத்து வழங்கி வருகின்றார். இது தவிர பல திரைப்படங்களிலிலும் நடித்து வருகின்றார்.

இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில்  2014ஆம் ஆண்டு டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி 3 வருட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் நடிகர்களுடன் நெருக்கம் பார்ட்டி என்று ஜாலியாக இருந்து வருகிறார். இந்நிலையில் டிடி-யின் அக்கா பிரியதர்ஷினி மகன் ரிஷி-யுடன் இந்தோனேஷியா வெகேஷனுக்கு சென்றுள்ளார். 44 வயதான திவயதர்ஷினிக்கு இந்த வயசில் மகன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.





Advertisement

Advertisement