தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடும் ஒரு வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அதில் பெரும்பாலானவை இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு மனதில் இடம்பிடித்து இருக்கின்றன.
அவ்வாறான படங்களில் ஒன்றுதான் 'புதிய கீதை'. இப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகை சமீஷா படேல்.
அப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இந்தி, தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அங்கு முன்னணி நடிகை என்ற இடத்தினையும் பிடித்துக் கொண்டார்.
தற்போது 45 வயதான சமீஷா படேல் படவாய்ப்பில்லாமல் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறாக ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வரும் சமீஷா சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை அவ்வவப்போது வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் திருமணம் செய்யாமல் இருக்கும் அமீஷா படேல் பிகினி ஆடையணிந்து படு கவர்ச்சியில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்துள்ளார்.
Listen News!