• Sep 20 2024

விஜய் தலையில் முடி இல்லையா விக் வச்சி இருக்காரா... இணையத்தில் பரவும் நெகட்டிவ் கமென்ஸ்... உண்மையை உளறிய ஹேர் ஸ்டைலிஸ்ட்

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்  அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஹேர்ஸ்டையில் வைத்து அழகாக இருக்கிறார்.இவர் விக் வைத்திருக்கிறாரா அடிக்கடி ஹேர்ஸ்டைல் மாறும் ரகசியம் என்ன என கேட்ட போது நடிகர் விஜய் அவர்களுக்கு சிகையலங்காரம் செய்யும் ஹேர்ஸ்டைலிஸ்ட் பளிச்சென்று உண்மையை உடைத்தார். 


நடிகர் விஜய் சமீப காலமாக ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான ஹேர் ஸ்டைல் வைத்து நடித்து வரும் நிலையில், அதெல்லாம் வித விதமான விக் என்கிற ட்ரோல்கள் அதிகம் பரவி வருகின்றன. நடிகர் விஜய்க்கு தலையில் முடியே கிடையாது என்றும் நெகட்டிவ் ட்ரோல்கள் எல்லை மீறிய ஆபாச கமெண்ட்டுகள் மற்றும் வீடியோ மீம்கள் அதிகம் பரவி வருகின்றன. 


இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது அதெல்லாம் சுத்த பொய் என்றும் நடிகர் விஜய்க்கு இருக்கும் லாங் ஹேர் முடி ரியலான ஒன்று தான் என அவருக்கு முடி திருத்தம் செய்து திரையில் அழகாக காட்டி வரும் ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளினி தயங்கி தயங்கி எதற்கு அவரை பேட்டிக்கு அழைத்தோமோ அந்த கேள்வியை கேட்க, அதிரடியாக பதில் அளித்து விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.


தனது ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு லுக்கில் காட்சி தர வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் நடிகர் விஜய் என்றும் ஆறு மாத காலம் ஒரே ஹேர் ஸ்டைலில் இருக்க என்னிடம் கட்டிங்கிற்கு வரும் போதெல்லாம் எதுவுமே சொல்ல மாட்டார், நீங்க பார்த்துக்கோங்க என அவர் சொல்வதே நமக்கு பக்கென இருக்கும். பொறுப்பை ஒப்படைத்து விட்டு செம கூலாக இருப்பார். நான் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து பார்த்து செய்யும் பொறுப்பு என் மீது விழுந்த நிலையில், கவனத்துடன் செய்து கொடுப்பேன். 


அவருக்கு பிடித்து விட்டால் 'சூப்பர்' என பாராட்டுவார் என்றார். லியோ லுக் ரொம்ப புடிச்சிப்போச்சு: பார்த்திபன் லுக் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், லியோ லுக்கை கட் செய்ய சொல்லும் போது, அதை வெட்டி முடித்ததும் எனக்கே சந்தோஷம் தாங்கல, நிச்சயம் ரசிகர்களுக்கு திரையில் பெரிய ட்ரீட்டாக இருந்திருக்கும் என்கிறார். ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் நெகட்டிவ் கமென்ஸ்களுக்கு பதிலடியும் விஜய் ரசிகர்களுக்கு கோட் நியூஸும் சொல்லியுள்ளார்.  

Advertisement

Advertisement