• Nov 11 2024

விஜய் மனைவிக்கு இப்படியொரு அழகான தங்கை இருக்கா? அவரே போலவே இருக்காரே..! தீயாய் பரவும் புகைப்படம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூலில் ராஜாவாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபகாலமாக முக்கிய படங்களில் நடித்து வசூலை அள்ளுவது மட்டுமின்றி இவருக்கென உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமே உள்ளன.

தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் தற்போது இவர்களுக்கு எதிரான சில விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே விமர்சனங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் சங்கீதாவின் அக்கா என்றும் சங்கீதா போலவே இருப்பதாகவும் கூறுவது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement