• Sep 21 2024

விஜய்டிவி ஆஃங்கர் மாகாபா ஆனந்த் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரனா?-புதிதாக வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் இதில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்கள் காமெடியாகவும் சுவாரஸியமாகவும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருவதே காரணமாகும்.

அந்த வகையில் இதில் சூப்பர் சிங்கர் ஸ்ராட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் தான் மாகாபா ஆனந்த் . இவர் விஜய்டிவிக்கு வர முதல் வானொலியில் பணியாற்றினார்

இருப்பினும் விஜய்டிவி தான் இவருக்கு சிறந்த ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த வகையில் விஜய்டிவியில் சூப்பர் சிங்கர், அதுஇதுஎது, கிங்ஸ் ஆப் டேன்ஸ், கேபிஒய் சேம்பியன்ஸ், Mr & Mrs சின்னத்திரை, The Wall என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு மட்டும் 4-5 Million USD என புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement