• Sep 20 2024

காசுக்காக இப்படி எல்லாம் செய்வதா- விமர்சனத்திற்குள்ளாகும் நடிகை ரெஜினா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ரெஜினா.

இவர் ஆரம்பகாலத்தில் ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ரெஜினா. அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கைவசம் பல படங்கள் தற்போது வைத்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருக்கும் ரெஜினா தற்போது செய்திருக்கும் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

அவர் மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதன் புகைப்படத்தை ரெஜினா இன்ஸ்டாவில் பதிவிட 'காசுக்காக இப்படியும் செய்வீங்களா' என கோபத்துடன் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement