பட வாய்ப்பிற்காக நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை சஞ்சனா நடராஜன் போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் தமிழில் நெருங்கி வார முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இப்படத்தினை அடுத்தடுத்த படங்களான இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படம் கொடுத்த வரபேற்பைத் தொடர்ந்து ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளின் மனதினைக் கவர்ந்தார்.தற்போது 30 வயதாகும் சஞ்சனாவின் தோல் சுருங்கியது போல் மாறி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் கிளோசப்பில் அப்படி காட்டாதீர்கள் என்று விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!