• Nov 14 2024

உனக்கு மார்பு இல்லையா? என்று கேட்டு என்னை அவமானப்படுத்தினாங்க - கண்ணீர் மல்க வெளிப்படுத்தும் பிரபலம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

கௌரி என்ற இயற்பெயரைக் கொண்ட சீரியல் நடிகை சிந்து என்பவர் பிரபலமான ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.தல தீபாவளி என்ற சீரியலில் அறிமுகமாகிய இவர் .

சினிமா பிரவேசத்தையும்  கொண்டுள்ளார் . அதுமட்டுமல்லாது பல்வேறுபட்ட சினிமா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் .தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் ஒன்பது திரைப்படத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கேன்சரினால் பாதிக்கப்பட்ட இவர் பல்வேறுபட்ட வகையில்  வாழ்க்கையில் கஷ்டப்பட்டத்தையும் ,ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் அதிக பணத்தை செலவழித்து பின்னோக்கி சென்ற தருணங்களை மிகவும் உருக்கமாக நினைவுகூர்ந்தார்.

அது மட்டுமல்லாது வாழ்க்கையில் பின்னோக்கி சென்ற தருணங்களில் தனக்கு ஒரு ஆர்டிஸ்ட் இடமிருந்து உதவி உதவி கிடைத்தது அதன் மூலம் சினிமா திரையில் நடிக்க வந்ததை நினைவுகூர்ந்தார். இதுவரை சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு காரணம் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களும், மக்களும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது பின்னோக்கி சென்ற தருணங்களில் பண உதவி அளித்த சினிமா பிரபலங்களை நினைவுகூர்ந்தார். குறிப்பாக நடிகர் கார்த்தி அவர்கள் எனக்கு 20 ஆயிரம் ரூபா வரையில் பண உதவி அளித்து உதவி செய்ததை நினைவுகூர்ந்தார். மேலும் அவர் பண உதவி கேட்ட சந்தர்ப்பங்களில் தனது சகோதரி உதவி செய்ததை நினைவு கூர்ந்தார். தனது அக்கா எப்போதும் ஒரு தாய் என்ற நிலையிலிருந்து உதவி செய்ததை தன்னால் மறக்க முடியாது என பகிர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாது சினிமாவில் வாய்ப்பு கேட்டு போன சந்தர்ப்பங்களில் உனக்கு பிரேஸ்ட் இல்லையா என கேட்டு அவமானப்படுத்தப்பட்டதை மிகவும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். இவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை காணலாம்


Advertisement

Advertisement