• Sep 21 2024

அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன்.. அதிரடியாக அறிவித்த கமல்..அசீமுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸின்  6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.அந்த வகையில் 56ம் நாாளில் என்ன நடந்தது என்று பார்பப்போம். அதாவது கமல்ஹாசன் வந்தவுடனே புறம் பேசுபவர்கள் யார் என்று ஒரு டாஸ்க் கொடுத்தார். அதில் அசீம் மற்றும் ஏடிகேவின் பெயர்களை ஹவுஸ்மேட்ஸ் சொன்னார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்னொரு டாஸ்க் வைத்திருந்தார். அதாவது மக்கள் மத்தியில் யாருடைய கிரேஷ் அதிகமாக இருக்கு யாருடைய கிரேஷ் குறைவாக இரக்கு என்று கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் ஷிவின் பெயரையே அதிகமாகக் கூறினார்கள்.


 இந்த டாஸ்க் நடக்க முதல் ஆடியன்ஸை கை தட்ட வேண்டாம் என்று கூறிய பின்னரே இந்த டாஸ்க் நடந்தது.இந்த டாஸ்க் முடிந்த பின்னர் இது குறித்து அசீமிடம் கேட்டபோது ஹவுஸ்மேட்ஸ் கூறுவது போல மக்கள் யோசிக்கமாட்டாங்க என்று கூற ஆடியன்ஸ் கை தட்டி அசீமை உற்சாகப்படுத்தினார்கள்.


தொடர்ந்து குயின்ஷி எலிமினேட் ஆகினார். அவர் வெளியே போதும் போது சந்தோசமாகத் தான் வெளியேறினார். அத்தோடு அடுத்த வாரம் டபுஸ் எவிக்ஷன் இருக்கு என்று மக்களுக்கும் போட்டியாளர்களுக்கும் கூறினார். இதனால் அடுத்தவாரம் போட்டியாளர்கள் சூப்பராக விளையாடுவார்கள் என்று நம்பப்படுகின்றது. தொடர்ந்து புத்தக பரிந்துரையுடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement