• Sep 19 2024

கல்கி படத்தில் படத்தில் இணையும் துல்கர் சல்மான் , விஜய் தேவர் கொண்டா ! மாஸ் அப்டேட் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் இந்தியாவில் தயாராகும் படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படமான கல்கி திரைப்படத்திற்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகினறது. 


 கல்கி 2898 AD என்பது வரவிருக்கும் இந்திய காவிய அறிவியல் புனைகதை அதிரடித் திரைப்படம் , நாக் அஸ்வின் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்


இவ்வாறு நடிக்கும் நடிகர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் ரசிகர்களை சப்ரைஸ் செய்வதற்காக மேலும் பல நடிகர்களின் பெயர்களை ரகசியமாக வைத்துள்ளனர். அவ்வாறே துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவர் கொண்டா போன்ற நடிகர்களும் இதில் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement