• Sep 20 2024

தசரா படம் இத்தனை கோடி வசூலா?.. இதோ வெளியான முழு விவரம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகராக வளர்ந்து வருபவர் தான் நடிகர் நானி. அத்தோடு இவர் 2011 -ம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அத்தோடு கடந்த மாதம் 30 -ம் தேதி இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியானது. மேலும் இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.


தசரா திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகமெங்கும் ரூபாய். 53 கோடி வசூல் செய்ததாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இவ்வாறுஇருக்கையில் தசரா படம் 6 நாட்களில் 96 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.   


Advertisement

Advertisement