சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் சக்தி ஜனனிக்கு தைரியம் சொல்லி உசுப்பேத்துகின்றார். அதாவது "தோத்திட்டாய்னு காலில விழ சொன்னார் பாரு அவரு முன்னாடி நீ ஜெயிச்சுக் காட்டணும்" என்கிறார்.
மறுபுறம் கதிர் நந்தினியிடம் "பொம்பளைங்களுடன் சேர்ந்து என்னெல்லாம் டிராமா பண்ணியிருக்காய் நீ" எனக் கூறி மிரட்டுகின்றார். பதிலுக்கு ஈஸ்வரி "பொண்ணுங்களை பற்றிக் கேவலமாக பேசுவதை இத்தோட நிறுத்திக்கோங்க" என்கிறார்.
அதற்கு குணசேகரன் "கல்யாணத்திற்கு அப்புறமும் உங்கள வீட்டிற்குள்ளே நடமாட விட்டிருக்கேன்னு இளக்காரமாக நினைக்காதீங்க" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!