• Sep 20 2024

மாடர்ன் உடையில் கிளமார் காட்டும் எஸ்தர் அணில். அந்த படத்தில் நடித்த இவரா இது? என வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் எஸதர் அணில் அவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் மார்டன் உடையணிந்து மாெட்டைமாடியில் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இவரை பார்த்து  பாபநாசம் படத்தில் நடித்த அவரா இது என சொல்லும் அளவு  ஆளே மாறி இருக்கிறார் என மாடர்ன் உடையில் தற்போது எஸ்தர் அணில் வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் வாய் பிளந்திருக்கிறார்கள்.






Advertisement

Advertisement