• Sep 20 2024

Ethirneechal Serial ஹீரோயின் மதுமிதா latest கிளிக்ஸ்- வாவ் தேவதை போல் செம கியூட்டாக இருக்கிறாங்களே....

stella / 10 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மதுமிதா. இவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் பல கோடி தமிழ் மக்கள் வீட்டிற்குள் இடம்பிடித்துள்ள நடிகை மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கூட புதிய கார் வாங்கினார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்நிலையில், தற்பொழுது பட்டுப்புடயைில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement