தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் பத்திரிகையாசிரியராகவும் வலம் வருபவர் தான் பயில்வான் ரங்க நாதன். இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களைப் பற்றிய ரகசியங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் நடிகை அனுஷ்காவைப் பற்றி பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது தென்னிந்திய சினிமாவில் ரெண்டு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அனுஷ்கா. இவர் தமிழில் சிங்கம் வானம் வேட்டைக்காரன். தாண்டவம் அலெக்ஸ் பாண்டியன் பஞ்சமுகி பாகுபலி அருந்ததி எனப் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்திருக்கின்றார்.
மேலும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் .ஆனால் அந்த படம் வெளியாகி பல ஆ ண்டுகள் ஆன நிலையிலும் அவரால் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அது மட்டுமில்லாமல் இவரின் உடல் நிலையை காரணம் காட்டி பல பட வாய்ப்புகளும் கிடை க்காமல் போய்விடுகின்றது.
அத்தோடு கிட்டத்தட்ட 40 வயதாகிய, இவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவரின் பெற்றோர்கள் முயற்சித்து வருகின்றார்களாம் . ஆனால் அனுஷ்காவுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதாம். அதனாலேயே இவரை யாரும் திருமணம் செய்ய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இனியும் அனுஷ்காவுக்கு கல்யாணம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் கம்மி தான் என்றும் அவர் கிழவியானால் கூ ட கல்யாணம் நடக்காது என்றும் பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு இவரை அனுஷ்கா ரசிகர்கள் திட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- “தளபதியுடன் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் பண்ணலாம் ப்ரோ“- ரசிகரின் டுவிட்டுக்கு பதிலளித்த நடிகர் பிரசன்னா
- சிம்ரன் போல மனைவி அமையும் என்று நினைத்தேன் மாறி நடந்திட்டு- அருண் விஜய்க்கு செருப்பைக் காட்டிய அவரது மனைவி
- இதைக் கேட்க நல்லாத் தான் இருக்கு ஆனால் அது உண்மையில்லை- ரசிகர்களுக்கு தனது பாணியில் விளக்கம் கொடுத்த பிக்பாஸ் ராஜு
- நமிதாவை மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்- இப்படி செய்தால் எப்படி பிடிக்காமல் போகும்- சரத்குமார் கூறிய அதிர்ச்சித் தகவல்
- அட இதனால் அஜித் அவசர அவசரமாக ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றாரா?- செம சர்ப்ரைஸ் ஆக இருக்கே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!