• Sep 21 2024

முட்டாளுக்கு முட்டை என சாப்பிடும்போது கூட வன்மம்! பிக் பாஸ் போட்டியாளர்களை அலறவிட்ட கமல்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், இந்த வீட்டுல என்டேர்டைன்மென்ட் இருக்கா? ஒரு டாஸ்கை சரி சுவாரஸ்யமா செய்றீங்களா? அதுவும் இல்ல.

எந்த ஆசைல வந்திங்களோ.. அந்த தடமும் மாறி போயிட்டு..வன்ம போதையில இருந்து விடுபட மாட்டன் என்டுறீங்க..

மேலும் ஒருத்தரை ஒருத்தர் நீங்களே மதிக்கிற இல்ல. இதுல உங்கள எப்படி மக்கள் மதிப்பாங்க..

மேலும்,முட்டாளுக்கு முட்டை என சாப்பிடும் போது வன்மத்தை கக்குவதாக சுட்டிக் காட்டி பேசியுள்ளார் கமல்.


Advertisement

Advertisement