• Sep 21 2024

எல்லாமே தெரியுது..இணையத்தில் வைரலாகும் ஜான்வி கபூர் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஜான்வி கபூர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். மேலும் இவர்  ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.


மேலும் இந்திய நடிகை திருமதி.ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜான்வி கபூர்.மேலும் இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.


இவரின் அம்மாவான ஸ்ரீதேவி மிகப்பெரிய நடிகையாவார். இவர் அந்த காலத்தில் சிறந்த நடிகையாக வலம் வந்தார். அந்தக்காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார்.


இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் கருப்பு நிற ட்ரெஸில் கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement