• Sep 21 2024

ஃப்பா நடிகை ரேஷ்மாவா இது- மாடர்ன் கவர்ச்சி உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாணி ராணி என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா. இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் 2015 இல் மசாலா திரைப்படத்தில் அறிமுகமானார்.

பின்பு விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரத்தின் ஊடாக பிரபல்யம் அடைந்த ரேஷ்மா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதைதொடர்ந்து சின்னத்திரையில் பிஸியாக நடித்துவருகின்றார் நடிகை ரேஷ்மா. அந்தவகையில் விஜய் டிவி-இல் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தொடரில் ராதிகாவாக நடித்து வருகின்றார்.

சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக உள்ள நடிகை ரேஷ்மா, அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement