• Sep 20 2024

வைல்க்கார்ட் போட்டியாளர்களை வெளியேற்ற பயங்கரமான திட்டம் போடும் பிரதீப்... பிராவோ-அக்ஷயா இடையில் மலரும் பொய்யான காதல்-bigg boss unseen வீடியோ

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வைல்க்கார்ட் என்ட்ரி கொடுத்த போட்டியாளர்களை எப்படி வெளியேற்றுவது என்று திட்டம் தீட்டுகிறார்கள்.


பிரதீப் அந்த விஷயம் தொடர்பாக அக்ஷயா விடம் தனியாக கதைக்கிறார். வையில்கார்ட் மூலம் என்றி கொடுத்த பிராவோவை வெளியில் அனுப்ப உன்னைத்தான் தேர்வு செய்துயுள்ளேன். மற்ற போட்டியாளர்களை வெளியில் அனுப்ப ஒரு ஒரு ஆல் பொறுப்பாக இருக்கிறார்கள் இப்போ நீத்தான் சும்மா இருக்க அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன். அவனுடன் பேசு அவனை காதலிப்பதாக நடி என்று கூறுகிறார்.


இதற்கு அக்ஷயா எனக்கு பேச விருப்பம் இல்லை ஆனால் நடிப்பதற்கு ஒப்புக்கொள்கிறேன் என கூறியுள்ளார். பிரதீப் அவன் பற்றி கேளு, இப்போது காதலர்கள் இங்கு இருக்கிறார்கள். நீயும் அவனை காதல் செய்வதாக நடி அவனை வெளியேற்றுவது இலகுவாகும் என பயங்கரமாக திட்டம் போடுகிறார். 


Advertisement

Advertisement