• Sep 20 2024

இந்தியன் -2 பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்..எதிர் பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதன் 2-ஆம் பாகமான இந்தியன் 2 படப்பிப்பு வேளையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் "விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தை தொடக்க உள்ளோம்" என கூறியுள்ளார்.இது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement