சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்து அயலான் மற்றும் மாவீரன் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன.
மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதியும், அயலான் படம் தீபாவளிக்கும் ரிலீஸ் ஆகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் தினமும் ஒர்கவுட் செய்யும் ஜிம்மில் தான் பிரபல நடிகை ஆஸ்னா சவேரியும் ஒர்கவுட் செய்கிறாராம்.
அத்தோடு ஜிம்மில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது ஆஸ்னா வெளியிட்டு இருக்கிறார். இதோ..
Listen News!