2012இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்தார். இதுவே இவரது திரையுலக என்றி .இதன் பின் இவருக்கு தமிழில் அவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதனால் தெலுங்கு, ஹிந்தி திரையுலக பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
இந்நிலையில், நல்ல படவாய்ப்புகளும், அதில் கிடைத்த வெற்றிகளும் முன்னணி நடச்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.அந்தவகையில் “கபி ஈத் கபி தீவாளி “எனும் படம். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா நடித்தார். இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து “ஆர்ச்சர்யா” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.டோலிவுட்டில் நடித்த படங்களெல்லாம் ஹிட்டாக அமைந்ததால், அவரது மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது.
இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டேக்கு பிரமாண்டமான படவாய்ப்புகள் குவியத்தொடங்கின.தமிழில் நெல்சன் இயக்கத்தில்நம்ம தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நம்ம தளபதி ஜோடியாக நடித்தார்.ஆவலோடு எதிர்பார்த்திருந்த இத்திரைப்படம் எதிர்பார்த்தளவு வெற்றியை கொடுக்காமல் கலவையான விமர்சங்களையே பெற்றன.
குறுகிய காலத்திலே முன்னணி நடிகருடன் நடித்த பூஜா 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் சூடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், நம் நாட்டில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர்.
முலமு் இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது. ஆனால், அவரது 'மேக்கப்' சாதனங்கள் மற்றும் நகைகள் இருந்த பெட்டிகள் தப்பின. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்…அட இவரா…வருத்தத்தில் ரசிகர்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!