இதுவரை 12 ஆண்டுகள் 12 முறை அறுவைச் சிகிச்சை செய்து பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார் பிரபல மாடல் அழகி.
அதாவது பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியாக வருபவர் தான் ஜெனிபர் பாம்ப்லோனா. 29 வயதாகும் இவர் மாடலிங் துறையில் மட்டுமல்லாது திரைத்துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில், அங்குள்ள பிரபலங்களாக கிம் கர்தாஷியன் போன்று தனது உருவத்தை மாற்றிக் கொள்ள ரூ.5 கோடி செலவிட்டுள்ளார்,
அதன்பின், தன் உண்மையாக பழைய உருவத்தைப் பெற அவர் விரும்பி அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதுவரை 12 ஆண்டுகள் சுமார் 12 முறை உருவமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தனது பழைய தோற்றத்தைப் பெறஅவர் ரூ.95 லட்சம் மருத்துவரிடம் கட்டணம் செலுத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- முன்னால் கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் நடிகை சுஸ்மீதா சென்
- தி லெஜண்ட் திரைப்படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?- சஸ்பென்ஸ் வைத்த ஜேடி – ஜெர்ரி
- 103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் நடிகர் விஜய்யின் பாட்டி- முக்கிய கோரிக்கையை வைத்த ரசிகர்கள்
- எங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாகப் போவதற்கு இது தான் காரணம்- குடும்ப ரகசியத்தைக் கூறிய சினேகா
- கமல் தனது ரோலக்ஸ் மணிக்கூட்டை இந்தப் படத்தில் அணிந்திருந்தாரா?- அட இது தெரியாமல் போச்சே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!