• Sep 21 2024

தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகலாவியரீதியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸாக தான் இருக்க முடியும் , அப்படி விஜய் டிவி-யில் இதுவரை ஒளிபரப்பான 5 பிக்பாஸ் சீசனும் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் கடைசியாக நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டி சென்றார். மேலும் அவரை தொடர்ந்து பிரியங்கா 2-வது இடத்தை பிடித்திருந்தார்.

இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் சீசன் 1 தமிழ் கலந்து கொண்டு பிரபலமானவர் பிந்து மாதவி, அதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து இறுதி போட்டி வரை சென்றார்.

இந்நிலையில் தற்போது பிந்து மாதவி தெலுங்கில் பிக்பாஸ் நான் ஸ்டாப் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மனதை வென்ற அவர் பிக்பாஸ் Non Stop டைட்டிலை வென்றுள்ளார்.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

சினிமாவில் அறிமுகமாகும் சிவாஜிகணேசனின் பேரன்-வைரலாகும் புகைப்படம்..!

Advertisement

Advertisement