• Sep 20 2024

படப்பிடிப்பில் பிரபல நடிகர் திடீர் மரணம்….சோகத்தில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சினிமா நடிகர் காலித் இன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தவர் நடிகர் காலித். மலையாள சினிமாவில் பிரபல காமெடி நடிகரான இவர் பெரியார் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின்னர், பல படங்களில் அவர் நகைச்சுவை நடிகராக ஜொலித்தார். இந்த நிலையில், ஜூட் ஆண்டனி இயக்கத்தில், டொவினா தாமஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற காலித் அங்கு படப்பிடிப்பிற்கு இடையே கழிவறைக்குச் சென்ற போது, அங்கு மயங்கி விழுனந்தார்.

இவ்வாறுஇருக்கையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவமர்கள் அவர் இறந்துவிட்டதாகத் குறிப்பிட்டனர்.

நடிகர் காலித் மறைவுக்கு சினிமாத்துறையினர் பலரும் தமது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement