• Sep 20 2024

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை அடித்துத் தொந்தரவு செய்த பிரபல இயக்குநர்- வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இன்று (ஆகஸ்ட் 31) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.இசைஞானி இளையராஜாவின் மகனான இவர் ‘அரவிந்தன் என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.

 இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.25 ஆண்டுகளை கடந்து சினிமா துறையில் பயணிக்கும் இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் அண்மையில் வழங்கியிருந்தது.


இந்த நிலையில் தற்போது யுவன் இசையமைத்து வரும் இறைவன் படத்தின் அப்டேட் வந்திருக்கிறது.இறைவன் படத்தை பார்த்ததில் இருந்து இயக்குநர் அஹ்மத் தன்னை சுத்தியால் அடித்து உயிரிழக்கச்  செய்ய வருவது போல கனவு வருகிறதாம்.அதை வீடியோவாக தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.  


Advertisement

Advertisement