மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் புதிய நாயகியாக வலம் வருகிறார். மலையாளம், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தமிழ் என இதற்குள்ளே எல்லா மொழிகளிலும் ஒவ்வொரு படங்கள் நடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
அடுத்து அவரது நடிப்பில் ஹிந்தியில் யுத்ரா என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. கடைசியாக தனுஷுடன் அவர் நடித்த மாறன் திரைப்படம் வெளியானது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை என்பது உண்மை.
எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்டு பிஸியாக இருக்கும் மாளவிகா சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.
மேலும் அதில் ஒரு ரசிகர், மாறன் படத்தில் படுக்கை அறையின் ஒரு ரொமான்ஸ் காட்சி இருக்கும். அதை எத்தனை முறை எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா அது பற்றி கூறியிருப்பது, அதை விட உங்கள் மண்டைக்குள் இருப்பது மோசமான இடம் என்று பதிலளித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- பார்த்திபனின் நடிப்பில் உருவாகியுள்ள இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!
- பிரபல நடிகரின் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்ட ரஜினிகாந்த் – எந்த படம் தெரியுமா..?
- தளபதி 66 படத்தில் இரண்டு கதாநாயகிகளா…வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..!
- நடுரோட்டில் அடித்துக் கொண்ட பிக்பாஸ் பிரபலம் மற்றும் யூடியூபர் -தீயாய் பரவும் வீடியோ..!
- அஜித்தை பற்றி பல விடயங்களை கூறிய பயில்வான் ரங்கநாதன்..!
- முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் பிரபல நடிகை..!
- சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தமிழகத்தில் இவ்வளவு வசூலா.. வெளியானது விபரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!