• Sep 20 2024

ரோஸ் நிற வித்தியாசமான உடையில் சமந்தா- கதீஜா கியூட்டாக இருக்கிறீங்க என பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிய முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இப்போது விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை ரசிகர்கள் அனைவரும், இதுவரை வெளியான சமந்தா படங்களில் இது தான் சிறந்த படம் என கூறிவருகிறார்கள். இந்த படத்தில் சமந்தா கதீஜாஎன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமந்தாவின் ரோஸ் நிற உடையணிந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கதீஜா கியூட்டாக இருக்கீங்க என கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement