தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிய காமெடி ஷோ தான் கலக்கப் போவது யாரு.
இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 9 சீசன்களைக் கடந்துள்ளது. தற்பொழுது கலக்கப் போவது யாரு சாம்பியன் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த காமெடி ஷோவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் நாஞ்சில் விஜயன்.
இவர் தற்போது கூட பல நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து வருவதோடு வள்ளி திருமணம் சீரியலிலும் நடித்து வருகின்றனர்.
அத்தோடு இவர் லேடி கெட்டப் போட்டு நடித்த அனைத்த சீசன்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இவ்வாறுஇருக்கையில் தற்போது ஒரு லேடி கெட்டப்போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை இட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ…
பிற செய்திகள்
- பாக்ஸ் ஆபிஸில் அள்ளிக்குவிக்கும் அண்ணாச்சி… என்னது வசூலில் பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியுள்ளதா..?
- காதலனுக்கு தியேட்டர் கார்னர் சீட்டில் முத்தம் – உண்மைகளை உடைத்த அமலா பால்
- திடீரென சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய விஜய் சேதுபதி-எத்தனை கோடி தெரியுமா..?
- வாய்ப்பு கிடைத்தால் சமந்தா பங்குபற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்-நாகசைத்தன்யா
- ஜெயிலர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..குஷியில் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!