• Sep 20 2024

சித்தா படத்தினை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்! மாெத்த வசூல் இத்தனை கோடியா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இப்படத்தை  இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த  நடிப்பால் 'சித்தா' படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில்  பெற்றிருக்கின்றது. 


இப்பம் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில் இப்படம் .  வெளியான ஒருவாரத்தில்  ரூ. 16 கோடி வரை வசூலித்துள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 


Advertisement

Advertisement