• Sep 20 2024

தொடையழகி ரம்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90 களின் கவர்ச்சி நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் ரம்பா. உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் உள்ளத்தை அள்ளித்தா,சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா, காதலா உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜயுடன் மின்சாரக் கண்ணா, பிரஷாந்துடன் பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்,

இந்த நிலையில், இவர் கடைசியாக நடித்த படம் பெண் சிங்கம், இதனைத் தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் நடிகை ரம்பாவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement