தமிழ் சினிமாவில் 90 களின் கவர்ச்சி நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் ரம்பா. உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் உள்ளத்தை அள்ளித்தா,சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா, காதலா உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜயுடன் மின்சாரக் கண்ணா, பிரஷாந்துடன் பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்,
இந்த நிலையில், இவர் கடைசியாக நடித்த படம் பெண் சிங்கம், இதனைத் தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் நடிகை ரம்பாவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விக்ரம் படத்தில் டிரெண்டாகும் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடல் இந்த நடிகரின் படமா-தீயாய் பரவி வரும் தகவல்..!
- அஜித் – விஜய் இருவருடனும் நடித்துள்ள ஏஜென்ட் டினா-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
- பிரபல இயக்குநர் படத்தில் இணைந்து நடிக்கும் பாவனா மற்றும் கவுதம் மேனன்
- இந்தியன்-2வுக்கு தயாரா இருங்க; கமல் மெசேஜால் குஷியான ரசிகர்கள்..!
- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!