திரையுலகில் உச்ச பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா.
கடந்த 28ஆம் திகதி இவர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, போன்ற பல பிரபலங்கள் இப் படத்தில் நடித்துள்ளனர். மாஸ் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் படிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சகுந்தலம், யசோதா போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வருமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையடுத்து தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தை பேச்சிலர் பட இயக்குநர் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
அந்த வகையில், அனீஸ் பாஸ்மே என்பவர் இயக்கவுள்ள புதிய இந்தி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சல்மான் கானின் காதலியாக சமந்தா நடிக்க உள்ளாராம். 56 வயதாகும் சல்மான் கான் உடன் 35 வயதாகும் சமந்தா ரொமான்ஸ் செய்ய உள்ளதாக பரவும் தகவல் அவரது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. இந்த கூட்டணி செட் ஆகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
- எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
- நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!
- தற்கொலைக்கு முயற்சி செய்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..!
- நடிகை ஷகீலாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா..?இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!